English (United Kingdom)Sinhala (Sri Lanka)

  • Decrease font size
  • Default font size
  • Increase font size
  • default color
  • cyan color
  • orange color
  • red color
முகப்பு கேள்வியும் பதில்களும்
சிக்கல்களும் பதில்களும்

முறைப்பாட்டினை அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திடம் ஆற்றுப்படுத்த வேண்டும்.

முகவரி :
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை,
ச.தொ.ச. செயலகக் கட்டிடம்,
இல.27, வொக்Nஷhல் வீதி,
கொழும்பு 02.

தலைவா : தொலைபேசி இலக்கம 011- 2393496
பணிப்பாளர் நாயகம : தொலைபேசி இலக்கம 011- 2302981
பொது தொலைபேசி இலக்கங்கள : 011-2445897/ 2393577 / 2393495
பக்ஸ் : 011-2399148
மின்னஞ்சல : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it / This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it


2003 இன் 09 ஆம் இலக்கமுடைய பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டம் மூலமாகவே பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நிறுவப்பட்டது.


இல்லை. எந்த ஒருவரும் முறைப்பாடு செய்யலாம்.

இல்லை. முழுச் செலவையும் அதிகாரசபையே ஏற்கும்.

ஆம். ஒரு சில அத்தியாவசிய பண்டங்களின் விலைகளை அதிகரித்தல் மற்றும் விலை மேற்பார்வை செய்யப்படுகின்றது. 2003 மார்ச் மாதம் 17 ஆம் திகதியில் இருந்து அமுலாக்கப்பட்ட 2003 இன் 09 ஆம் இலக்கமுடைய பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் 18 வது பிரிவின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

முறைப்பாட்டினை எழுத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சட்டத்தில் குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஏனைய ஆவணங்களுடன் சமாப்பிக்க வேண்டும்.


இல்லை. எமக்கு மாவட்ட அலுவலக வலையமைப்பு உள்ளதோடு எந்தவொரு முறைப்பாட்டினையும் மாவட்ட அலவலகங்களுக்கும் சமாப்பிக்கலாம்.

  • அநீதிக்கு இலக்காகிய பாவனையாளர்கள் அனுப்பிவைத்த முறைப்பாடுகளை நெறிப்படுத்தல்.
  • போட்டியெதிர்ப்பு நடைமுறைகள் மற்றும் நியாயமற்ற வியாபார நடைமுறைகள் சம்பந்தமாக வியாபாரிகள் முன்வைக்கும் முறைப்பாடுகளை நெறிப்படுத்தல்.
  • சந்தைப் புலனாய்வுகளையும் சந்தை ஆய்வுகளையும் நடாத்துதல்.
  • மக்கள் வாழ்க்கைக்கு அத்தியவசியமானவையென இனங்கண்ட பண்டங்களினதும் சேவைகளினதும் விலைகளைக் கட்டுப்படுத்தல்.
  • பாவனையாளர் ஒழுங்கமைப்புக்களை நிறுவ முதன்மைத்தானம் (முதலிடம்) வழங்கி பாவனையாளர்களுக்கு விழிப்பூட்டுதலும் வலுவூட்டுதலும்.
  • சுட்டுத்துண்டு ஒட்டுதல், பொதி செய்தல், விலை குறித்தல் சம்பந்தமாக வியாபாரிகளுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் பணிப்புரை விடுத்தல்.
  • அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதலும் தவறாளிகளுக்கு நீதிமன்றச் செயற்பாட்டினூடாக தண்டனை வழங்குதலும்.
  • பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் முதல் தடவையாக செய்த தவறுக்காக வியாபாரிக்கோ உற்பத்தியாளருக்கோ எச்சரிக்கை செய்தல்.

10, 11, 15, 16, 17, 18, 26, 28, 29, 30, 31, மற்றும் 61 ஆம் பிரிவுகள்.

  • 13 மற்றும் 32 ஆம் பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகையில் சாதாரண நீதிமன்றத் தத்துவங்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு உண்டு.
  • சட்டத்தில் குறிப்பிடப்பட்ட வரையறையின் கீழ் உற்பத்தியாளர்கள் அல்லது வியாபாரிகளுடன் உடன்படிக்கைகளை செய்துகொள்வதற்கான அதிகாரம் உண்டு.
  • மக்கள் வாழ்க்கைக்கு அவசியமானதென இனங்கண்ட குறித்துரைக்கப்பட்ட பண்டங்களின் விலைகள் பற்றிய ஒழுங்குவிதிகளை விதித்தல்.
  • பண்டங்கள் மற்றும் சேவைகளை வழங்குதல் தொடர்பான நியமங்களையும் அளவுக் குறிப்பீடுகளையும் குறித்துரைத்தல். (இலங்கை தரக் கட்டளைகள் நிறுவகத்தினால் பணிக்கப்பட்ட நியமங்களையும் அளவுக் குறிப்பீடுகளையும் அமுலாக்கல்.)
  • வியாபாரிகளிடமிருந்து ஏதேனும் தகவல்கள் கோருகின்ற நீதிமன்றத் தத்துவம் உண்டு.
  • பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் 58 வது பிரிவின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட பண்டங்களை நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் விற்பனை செய்யும் அதிகாரம் உண்டு.
  • சட்டத்தின் கீழ் நீதிமன்ற ஆட்சி எல்லைக்குட்பட்ட தவறாகக் கருதப்படுகின்ற தவறுகளுக்காக பிடியாணை இன்றி கைது செய்வதற்கான அதிகாரம் உண்டு.
  • 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கமுடைய குற்றவியல் சட்டக் கோவைக்கிணங்க அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் சமாதான உத்தியோகத்தர்களாக செயலாற்றுவதற்கான அதிகாரம் உண்டு.

toq;fg;gLk; NritfSf;fhf nrytpid Vw;f Ntz;b NehpLkh?
Last Updated on Monday, 13 December 2010 07:10