English (United Kingdom)Sinhala (Sri Lanka)

  • Decrease font size
  • Default font size
  • Increase font size
  • default color
  • cyan color
  • orange color
  • red color
முகப்பு எமது சேவைகள் பாவனையாளருக்கு வலுவூட்டுதல்
பாவனையாளருக்கு வலுவூட்டுதல் PDF Print மின்னஞ்சல்

பாவனையாளர் அமைப்புக்களை உருவாக்குவதனூடாக பாவனையாளர் கல்வி மாத்திரமன்றி பாவனையாளர்களுக்கு தோன்றுகின்ற சிக்கல்களை முன்வைப்பதற்காக மேடையை அமைத்துக் கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது. பொது மக்களின் தேவைகள் தொடர்பில் தீவிரமாக குரல் கொடுக்கக்கூடிய வகையில் பாவனையாளர் குழுக்களைப் பலமூட்டுவதே இதன் நோக்கமாகும். அதிகாரசபையானது பாவனையாளர் சங்கங்களைத் தாபிக்க நடவடிக்கை மேற்கொள்கின்ற எந்தவொரு தரப்பினருக்கும் அவசியமான ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றது.