English (UK)SinhalaSriLanka

சமீபத்திய செய்திகள்

Error
 • JUser: :_load: Unable to load user with ID: 394

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எவ்வாறு நிறுவப்பட்டது?

2003 இன் 09 ஆம் இலக்கமுடைய பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டம் மூலமாகவே பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நிறுவப்பட்டது.

Whether Fair Trading Commission and the Department of Internal Trade are in existence?

No. The Fair Trading Commission and the Department of Internal Trade were abolished by the Consumer Affairs Authority - Act No. 9 of 2003.

அதிகாரசபையின் தத்துவங்கள் யாவை?

 • 13 மற்றும் 32 ஆம் பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகையில் சாதாரண நீதிமன்றத் தத்துவங்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு உண்டு.
 • சட்டத்தில் குறிப்பிடப்பட்ட வரையறையின் கீழ் உற்பத்தியாளர்கள் அல்லது வியாபாரிகளுடன் உடன்படிக்கைகளை செய்துகொள்வதற்கான அதிகாரம் உண்டு.
 • மக்கள் வாழ்க்கைக்கு அவசியமானதென இனங்கண்ட குறித்துரைக்கப்பட்ட பண்டங்களின் விலைகள் பற்றிய ஒழுங்குவிதிகளை விதித்தல்.
 • பண்டங்கள் மற்றும் சேவைகளை வழங்குதல் தொடர்பான நியமங்களையும் அளவுக் குறிப்பீடுகளையும் குறித்துரைத்தல். (இலங்கை தரக் கட்டளைகள் நிறுவகத்தினால் பணிக்கப்பட்ட நியமங்களையும் அளவுக் குறிப்பீடுகளையும் அமுலாக்கல்.)
 • வியாபாரிகளிடமிருந்து ஏதேனும் தகவல்கள் கோருகின்ற நீதிமன்றத் தத்துவம் உண்டு.
 • பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் 58 வது பிரிவின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட பண்டங்களை நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் விற்பனை செய்யும் அதிகாரம் உண்டு.
 • சட்டத்தின் கீழ் நீதிமன்ற ஆட்சி எல்லைக்குட்பட்ட தவறாகக் கருதப்படுகின்ற தவறுகளுக்காக பிடியாணை இன்றி கைது செய்வதற்கான அதிகாரம் உண்டு.
 • 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கமுடைய குற்றவியல் சட்டக் கோவைக்கிணங்க அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் சமாதான உத்தியோகத்தர்களாக செயலாற்றுவதற்கான அதிகாரம் உண்டு.

நிறுவனத்தின் அடிப்படை பணிகள் யாவை?

 • அநீதிக்கு இலக்காகிய பாவனையாளர்கள் அனுப்பிவைத்த முறைப்பாடுகளை நெறிப்படுத்தல்.
 • போட்டியெதிர்ப்பு நடைமுறைகள் மற்றும் நியாயமற்ற வியாபார நடைமுறைகள் சம்பந்தமாக வியாபாரிகள் முன்வைக்கும் முறைப்பாடுகளை நெறிப்படுத்தல்.
 • சந்தைப் புலனாய்வுகளையும் சந்தை ஆய்வுகளையும் நடாத்துதல்.
 • மக்கள் வாழ்க்கைக்கு அத்தியவசியமானவையென இனங்கண்ட பண்டங்களினதும் சேவைகளினதும் விலைகளைக் கட்டுப்படுத்தல்.
 • பாவனையாளர் ஒழுங்கமைப்புக்களை நிறுவ முதன்மைத்தானம் (முதலிடம்) வழங்கி பாவனையாளர்களுக்கு விழிப்பூட்டுதலும் வலுவூட்டுதலும்.
 • சுட்டுத்துண்டு ஒட்டுதல், பொதி செய்தல், விலை குறித்தல் சம்பந்தமாக வியாபாரிகளுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் பணிப்புரை விடுத்தல்.
 • அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதலும் தவறாளிகளுக்கு நீதிமன்றச் செயற்பாட்டினூடாக தண்டனை வழங்குதலும்.
 • பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் முதல் தடவையாக செய்த தவறுக்காக வியாபாரிக்கோ உற்பத்தியாளருக்கோ எச்சரிக்கை செய்தல்.

Who can obtain the services from the Consumer Affairs Authority?

Aggrieved Consumers and Traders.

பாவனையாளர் முறைபாட்டினை செய்வது எப்படி? அல்லது இது தொடர்பில் ஆர்வம் கொண்டுள்ள தரப்பினர்கள் தகவல்களைப் பெறுவது எப்படி?

முறைப்பாட்டினை அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திடம் ஆற்றுப்படுத்த வேண்டும்.

முகவரி,

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை,
ச.தொ.ச. செயலகக் கட்டிடம்,
இல.27, வொக்ஷோல் வீதி,
கொழும்பு 02.

தலைவர் : +94 11-2399146
பணிப்பாளர் நாயகம் : +94 11-2302981
பொது : +94 11-7755456/7
தொலைநகல் : +94 11-2399148 / +94 11-2399149
மின்னஞ்சல் : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. / This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் சந்தை சுற்றிவளைப்புக்களும் புலனாய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்ற அடிப்படைப் பிரிவுகள் யாவை?

10, 11, 15, 16, 17, 18, 26, 28, 29, 30, 31, மற்றும் 61 ஆம் பிரிவுகள்.

What is the mechanism adopted by the CAA in granting redress to aggrieved consumers?

A written complaint along with supportive documents which relates to the sale of goods or to the provision of service shall be sent to the authority within 3 months. An inquiry is held in to the complaint .After an inquiry the Authority shall order the trader or the manufacturer to pay compensation to the aggrieved party or to replace such goods or to refund the amount paid for such goods or the provision of services.

Whether any aggrieved consumer can make a complaint to the Authority even if there are regulatory bodies established for certain specific services?

Yes. Even if there are regulatory bodies established for specific purposes consumers can make complaints to the Authority as well where CAA plays the role of a monitoring body.

எல்லா முறைப்பாடுகளையும் தலைமையத்திற்கே அனுப்பி வைக்க வேண்டுமா?

இல்லை. எமக்கு மாவட்ட அலுவலக வலையமைப்பு உள்ளதோடு எந்தவொரு முறைப்பாட்டினையும் மாவட்ட அலுவலகங்களுக்கும் சமாப்பிக்கலாம்.

அநீதி இழைக்கப்பட்ட பாவனையாளர் ஒருவர் ஏதேனும் நிவாரணம் தேடும் போது பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகளாக அமைவது யாது?

முறைப்பாட்டினை எழுத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சட்டத்தில் குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஏனைய ஆவணங்களுடன் சமாப்பிக்க வேண்டும்.

பாவனையாளர் முறைப்பாடொன்றைச் செய்ய ஆளொருவர் ஏதேனும் சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமா?

இல்லை. எந்த ஒருவரும் முறைப்பாடு செய்யலாம்.

வழங்கப்படும் சேவைகளுக்காக செலவினை ஏற்க வேண்டி நேரிடுமா?

இல்லை. முழுச் செலவையும் அதிகாரசபையே ஏற்கும்.

நிகழ்காலசந்தைவிலை மீது ஏதேனும் இடையீடு செய்யப்படுகின்றதா?

ஆம். ஒரு சில அத்தியாவசிய பண்டங்களின் விலைகளை அதிகரித்தல் மற்றும் விலை மேற்பார்வை செய்யப்படுகின்றது. 2003 மார்ச் மாதம் 17 ஆம் திகதியில் இருந்து அமுலாக்கப்பட்ட 2003 இன் 09 ஆம் இலக்கமுடைய பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் 18 வது பிரிவின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

What is a "specified commodity"?

Any item of goods or services, which is considered as essential to the life of the community, may be “specified” as an essential commodity by the Hon. Minister in charge of the subject of Consumer Affairs.

What is the procedure for specifying an item?

Hon. Minister, in consultation of the Authority, acting under section 18 of the Act, Gazette would be published prescribing a specified item.

What are the specified items?

1. Milk Powder
2. Gas
3. Cement
4. Chicken
5. Rice

What is the intervention of the Authority on the prices of the specified items?

Manufacture or trader shall obtain the prior approval of the Authority to increase the price of a such item.

Who are required to make applications?

Any importer, manufacturer, or trader who wants to increase the price of the specified item above the level prevailing at the time of Gazetting the item under S.18(1) of the Act.

Which division of the CAA does the examination of price applications?

The Pricing & Management Division.

What is the manner of making an application?

By a letter signed by the CEO or other officer authorized by the company to do so, giving a description of the item, brand name, pack size, present price, proposed price and reasons for the price increase. The application should be addressed to the Director General of the Authority:

What are the contact details?

Director, Pricing & Management. +94 11-2391618
Senior Executive / Pricing. +94 11-2432253

Should any documents be attached to the application?

 • Comprehensive Cost Structure, giving a breakdown of costs of individual elements of cost, for the prevailing price and the proposed price.
 • Supporting documents, eg., Copies of Invoice, Letter of Credit,Bill of Lading, Packing List, Customs certified Customs Declaration Form (CUSDEC), Bank bills, invoices and receipts for landing , delivery and transport expenses, up to 1st go-downs.
 • Invoices for packing and processing expenses.
 • Description of all direct expenses, including labor and material.
 • Analysis of indirect and overhead expenses, and basis of allocation, apportionment and recovery of overheads.
 • Company profit margins, and basis.
 • Distributor / Dealer and retailer margin.
 • Charge for taxes.
 • Copy of the latest audited Final accounts with notes and schedules thereon for the present period and for the period applicable for determining the current price.
 • Any other information or document requested by the Authority to process the application.

A “SPECIMEN COST SHEET” is available on request. This can be suitably modified by the applicant to suit the peculiarities of the product or the industry.

What is the position of a shortage in the information or documents furnished?

The applicant will be duly requested to furnish the information, on or before a specified date, and applicant will also be informed by an inclusion of the following condition in the letter:

“Please note that your application for approval of the proposed price increase will be considered having being received by this Authority only on the submission of the above information and the receipt of any other documents or clarifications we may require in due course while examining the information supplied, or referring to other matters relevant to the subject.”

What will happen due to a failure on the part of the applicant to furnish the documents / information on time, or to give any assistance required to carry out the inquiry?

An Interim Order under Section 18(4) of the Act will be issued to the applicant prohibiting the applicant from increasing the price, until a decision is made by the Authority.

What is the validity period of the Interim Order?

Indefinite - until the information is furnished and decision communicated.

What is the period within which a decision will be communicated by the Authority?

Thirty days from the date the Authority having received a duly completed application together with all supporting information / clarifications / documents.

What is the manner of communicating a decision?

By facsimile & registered mail.

புதுப்பிக்கப்பட்டது: 28-06-2024
காப்புரிமை © 2024 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.
வடிவமைப்பு: Pooranee Inspirations.