English (UK)SinhalaSriLanka

சமீபத்திய செய்திகள்

Exhibition at D S Senanyake Central College

 

Consumer Affairs Authority participated in the Exhibition at D S Senanyake Central College, Mirigama from 13th February to 16th February 2020. We were able to educate many visitors on Consumer Rights and Responsibilities and showcase the services rendered by the Authority.

 

World Competition Day 2019

World Competition Day 2019 
"A Digital Sri Lanka Consumers Can Trust Ensure Effective Competition in an Increasing online world"

 

December 5th is the world competition day. The theme of this year is “Ensure Effective Competition in an Increasing online world”. Consumer Affairs Authority seeks to align with the international theme this year on protecting the rights of consumers who purchase goods online.

 

INCREASING OF WHEAT FLOUR PRICES IS ILLEGAL

Increasing of wheat flour prices is illegal without any approval from Consumer affairs authority in writing, therefore consumer affairs authority will take legal action against sellers who selling for higher prices.

 

Dr. Lalith N. Senaweera
Chairman
Consumer Affairs Authority

 

 

கோதுமை மாவின் விலையினை அதிகரிப்பது சட்டவிரோதமானது

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அனுமதி பெறாமல் கோதுமை மாவின் விலையினை அதிகரிப்பது சட்ட விரோதமாகும், அதனால் கோதுமை மாவினை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகளுக்கு எதிராக பாவனையாளர் அலுவலகள் அதிகார சபையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

  

கலாநிதி. லலித் என் செனவீர
தலைவர்
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின்

 

 

சர்வதேச போட்டி தினம் 2019

சர்வதேச போட்டி தினம்   2019 

“அதிகதித்து வரும் ஆன்லைன் உலகின் பயனுள்ள போட்டியினை உறுதிசெய்தல்” 

 

சர்வதேச போட்டி தினம் டிசம்பர் மாதம் 5ம் திகதியாகும். இந்த ஆண்டின் கருப்பொருள் “அதிகதித்து வரும் ஆன்லைன் உலகின் பயனுள்ள போட்டியினை உறுதிசெய்தல்” ஆகும். பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது  ஆன்லைன் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் பாவனையாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்க்காக இந்த ஆண்டின் சர்வதேச கணிபொருளுடன் இணைந்து சீரமைக்க முனைகின்றது. 

 

 

புதுப்பிக்கப்பட்டது: 02-05-2024
காப்புரிமை © 2024 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.
வடிவமைப்பு: Pooranee Inspirations.