நியாயமான சந்தைப் போட்டியினை உறுதிப்படுத்துதல் போன்றவற்றினை மேற்கொள்வதற்கு அதிகாரமளிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அரசாங்க நிறுவனமாகும். இது, 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளது. சட்டமானது, பாவனையாளர் நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாஅஅ இற்கு அதிகாரமளிக்கும் சட்ட ஏற்பாடுகளை கொண்டுள்ளதுடன் பொருட்கள் மற்றும் சேவைகளின் வழங்குனர்களுக்கிடையே பயனுறுதி வாய்ந்த போட்டியினையும் ஏற்படுத்தி வருகின்றது.
ஒழுக்கம் நிறைந்த வியாபார கலாச்சாரமொன்றின் கீழ் நன்றாக பாதுகாக்கப்பட்ட பாவனையாளர் உலகமொன்றினை அடைதல்
பாவனையாளருக்கு தத்துவமளித்தல், வர்த்தக ஒழுங்குவிதிகள் மற்றும் ஆரோக்கியமான போட்டியினை ஊக்குவித்தல் மூலம் பாவனையாளர் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல்
|
|