பாவனையாளர் வலுவூட்டல் மற்றும் போட்டி ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் பல உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது அதன் நடவடிக்கைகளினை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆதரவினை வழங்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் பல்வேறு விசேட சட்டவாக்கங்களின் மூலமாக தனித்தனியாக பல நிறுவனங்கள் தாபிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டவாக்கங்கள் பாவனையாளர் நலன்புரி நோக்கினை அடைவதற்காக விசேட பண்டங்கள் மற்றும் விடயங்களினை உள்ளடக்குகின்றதுடன் அவை 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் நோக்கெல்லையின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.
Consumer International http://www.consumersinternational.org/ |
|
||
உலக அறிவுசார் சொத்து அமைப்பு |
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு |
||
ஐக்கியநாடுகள்சூழல்திட்டம் |
International chamber of commerce |
||
|
சர்வதேச தர நிர்ணய அமைப்பு |